ஓசூர் அருகே கிராமமே

img

ஓசூர் அருகே கிராமமே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தது

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி வட்டம் காமன்தொட்டியை அடுத்த கோபசந்திரம் ஊராட்சிமன்றத்தில் உள்ளது ராமாபுரம்.